PM Surya Ghar Yojana 2024 Apply Online பிரதம மந்திரி – சூரிய இல்லம் இலவச மின்சாரத்திட்டம்

PM Surya Ghar Yojana 2024: மத்திய அரசின் சூரிய இல்லம் – இலவச மின்சார திட்டம் உங்கள் வீட்டை சூரிய ஒளியால் ஒளிரச் செய்யுங்கள்! பசுமையைத் தேர்ந்தெடுங்கள்! rooftop solar scheme for free electricity

  • பிரதம மந்திரியின் இலவச சூரியஒளி மின்சாரம் வீடுகளுக்கு வழங்கும் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ், வீடுகளின் கூரையில் சோலார் பேனல்களை நிறுவ மானியம் வழங்கப்படும்.
  • சோலார் பேனல்களின் விலையில் 40% வரை (ரூ.78,000/-) மானியம் ஈடு செய்யப்படும்.

விண்ணப்பிக்க தக்கவர்கள் PM Surya Ghar Yojana 2024

  • சொந்த வீடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அடுக்கு மாடி குடியிருப்புகள். வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  • வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்கள் பெயரில் மின் இணைப்பு கொண்டவர்களாய் இருந்தால் விண்ணப்பிக்கலாம்
  • குடிசை வீடுகள், பழமையான ஓட்டு வீடுகள் தவிர சூரிய தகடுகளை தாங்கும் திறன் உள்ள அனைத்து வகையான கட்டிடங்களுக்கும் பொருத்தலாம்.
  • வீடு மாற்றி செல்வோர் இதனை சுலபமாக பிரித்து வேறொரு இடத்தில் அமைத்து கொள்ளலாம். 1 கிலோ வாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5.5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும்

தேவையான ஆவணங்கள்: PM Surya Ghar Yojana 2024

  • சோலார் பேனல் நிறுவலுக்கான கான்கிரீட் கூரை/மற்ற இடம்
  • நுகர்வோர் பெயர்
  • மின்சார விநியோக நிறுவனம்
  • முகவரி நுகர்வோர் எண் கைபேசி எண் கடந்த ஆறு மாதத்தில் செலுத்தப்பட்ட மின் கட்டணத்தின் ரசீது (ஏதேனும் ஒரு மாதத்தின்)

வீடுகளுக்கு ஏற்ற சோலார் பேனல் திறன் PM Surya Ghar Yojana 2024

சராசரி மாதாந்திர மின் நுகர்வுபொருத்தமான சோலார் பேனல் திறன்மானியம்
0-1501-2 kW₹30,000/- முதல் 60,000/-
150-3002-3 kW₹60,000/- முதல் 78,000/-
>3003 kW க்கு மேல்₹78,000/-

1KW சோலார் கூரையை நிறுவுவதன் மூலம் செலவு சேமிப்பு

  • ஒரு கிலோவாட் சூரியக் கூரை ஆலை ஒரு நாளைக்குத் தோராயமாக 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது PM Surya Ghar Muft Bijli Yojana 2024

இரு மாத பயன்பாடு 400 யூனிட்கள் என்றால்

சூரியக்கூரை நிறுவும் முன்சூரியக்கூரை நிறுவிய பின்
0-100 யூனிட்கள் ₹0.00
101-200 யூனிட்கள் – ₹225.00
201-400 ஃபுலிகா – ₹900.00
இரு மாதங்களுக்கு – 400 யூனிட்கள்
சோலார் மின் உற்பத்தி – 240 யூனிட்கள்
மொத்த யூனிட்கள் -160 யூனிட்கள்
0-100 யூனிட்கள் – ₹0.00
60 யூனிட்கள் – ₹135.00
பிணைப்புத் தொகை -₹71.00
மொத்த கட்டணம் – ₹1,125.00மொத்தம் ₹206.00
சேமிப்பு: ₹1,125.00 ₹206.00 ₹919.00

PM Surya Ghar Yojana 2024 வீடுகளில் சூரிய மின்சக்தி

விருப்பம் உள்ளவர்கள் Official Notification என்ற லிங்கை க்ளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை பாத்துவிட்டு அருகில் உள்ள தபால் அலுவலத்தில் இப்போதே பதிவு செய்யுங்கள் Apply Online லிங்கில் விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

Ans: https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில், சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பம் என்பதில் பதிவு செய்ய வேண்டும். அதில், உங்களுடைய மாநிலம், மின் சேவை அளிக்கும் நிறுவனம், உங்களுடைய மின்சார எண், மொபைல்போன் எண், இ- – மெயில் ஆகியவற்றை பதிவு செய்யவும்

மானியம் எவ்வளவு?

Ans: மூன்று கிலோவாட் வரை, ஒவ்வொரு கிலோவாட்டுக்கும், 18,000 ரூபாய் மானியம் கிடைக்கும்.

You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2024
10th Pass Jobs 2024 Central Govt Jobs
12th Pass Jobs 2024 Post Office Jobs 2024
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs