LIC Assistant Recruitment 2024: எல்ஐசி உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் படிவம்.

LIC Assistant Recruitment 2024: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கீழ் உதவியாளர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும். LIC இந்தியாவில் இந்தப் பதவிக்கு நியமிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வரவிருக்கும் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான விவரங்களைப் பெறலாம்.

Read more

IBPS PO Notification 2024: இந்தியா முழுவதும் 4455 Probationary Officers and Management Trainees வேலைவாய்ப்பு! டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

IBPS PO Notification 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள Probationary Officers and Management Trainees பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01-08-2024 முதல் 21-08-2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

IBPS SO Notification 2024: இந்தியா முழுவதும் 896 Specialist Officer வேலைவாய்ப்பு! டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

IBPS SO Notification 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள Specialist Officer (SO) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01-08-2024 முதல் 21-08-2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

SSC Stenographer Recruitment 2024 Notification: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 2000+ பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

SSC Stenographer Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 2006 stenographers under Grade ‘C’ (Group ‘B’, Non Gazetted) and  Grade ‘D’ (Group ‘C’). பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

RRB NTPC Recruitment 2024 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு 10884 Non-Technical Popular Category காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

RRB NTPC Recruitment 2024 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் காலியாக உள்ள 10884 Non-Technical Popular Category பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Railway Recruitment Board Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Railway NTPC Recruitment 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

TNPSC CTS Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 654 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC CTS Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 654 Combined Technical Services Examination (Non – Interview Posts) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

SBI Specialist Cadre Officer Recruitment 2024: பாரத ஸ்டேட் வங்கியில் 1040 வேலை! டிகிரி படித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலைவாய்ப்பு

SBI Specialist Cadre Officer Recruitment 2024: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 1040 SPECIALIST CADRE OFFICER பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

Read more

Indian Bank Apprentice Recruitment 2024 Notification: இந்தியன் வங்கி தொழிற்பயிற்சி ஆட்சேர்ப்புக்கு இப்போதே விண்ணப்பிக்கவும்!

Indian Bank Apprentice Recruitment 2024: இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Indian Bank Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது பட்டதாரி வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10-07-2024 முதல் 31-07-2024 வரை Indian Bank Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

IBPS Clerk Recruitment 2024: இந்தியா முழுவதும் 6000+ CRP Clerks XIV வேலைவாய்ப்பு!

IBPS Clerk Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள CRP Clerks XIV பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01-07-2024 முதல் 21/07/2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

NHAI Principal DPR Recruitment 2024: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் 38 காலியிடங்களுக்கான அறிவிப்பு!

NHAI Principal DPR Recruitment 2024: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள 38 Principal DPR Expert & Domain Expert Posts பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

Read more