RRB NTPC Recruitment 2024 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு 10884 Non-Technical Popular Category காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

RRB NTPC Recruitment 2024 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் காலியாக உள்ள 10884 Non-Technical Popular Category பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Railway Recruitment Board Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Railway NTPC Recruitment 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

IBPS Clerk Recruitment 2024: இந்தியா முழுவதும் 6000+ CRP Clerks XIV வேலைவாய்ப்பு!

IBPS Clerk Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள CRP Clerks XIV பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01-07-2024 முதல் 21/07/2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

SSC CGL Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 17727 பணியிடங்கள்; Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC CGL Recruitment 2024 மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 17727 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

IBPS Recruitment 2024: இந்தியா முழுவதும் 9950 Group “A”- Officers வேலைவாய்ப்பு!

IBPS Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள Office Assistant, Officer Scale I,II,III பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Govt Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07-06-2024 முதல் 27/06/2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

UPSC Recruitment 2024: UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 300+ கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு!

UPSC Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 300+ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த UPSC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation.

Read more

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! 8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர், நகர்புற சுகாதார மேலாலர், இடை நிலை சுகாதார பணியாளர், நகர வாழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் உள்ள பதவிகளில் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 36 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Virudhunagar Health Department Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

TNPSC Group 1 Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 90 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC Group 1 Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 90 Deputy Collector, Deputy Superintendent of Police & More Post பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

UPSC EPFO PA Application Form 2024: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

UPSC EPFO PA Application Form 2024: EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 323 Personal Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

SSC Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 2049 பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 2049 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

Private Job Fair in Chennai: சென்னையில் உங்கள் படிப்புகான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது!

Private Job Fair in Chennai: சென்னை குயின் மேரி கல்லூரியில் 24.02.2024 அன்று நடைபெறும் வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம். பல்வேறு தகுதிகளுடன் (எஸ்எஸ்எல்சிக்குக் கீழே, எஸ்எஸ்எல்சி/ஹெச்எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், இதர) 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி தகுதியான விண்ணப்பதாரர்களை கலந்து கொண்டு பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க நீங்கள் விரும்பினால், பின்வரும் இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in இல் பதிவு செய்யவும். பதிவுசெய்யப்பட்ட வேலையளிப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

Read more