IGCAR Medical Recruitment 2024: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Medical & Para-Medical பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
MDS
UPSC Recruitment 2024: UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 300+ கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு!
UPSC Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 300+ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த UPSC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation.
IOCL Doctor Recruitment 2023: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் Part-Time Doctor வேலை அறிவிப்பு! ஒரு மாதத்திற்கு ரூ.26,520 – 34,320/- சம்பளம் வழங்கப்படும்!
IOCL Doctor Recruitment 2023: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (Indian Oil Corporation Limited – IOCL) காலியாக உள்ள Part-Time Doctor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IOCL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது MBBS, M.D/M.S. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/08/2023 முதல் 04/09/2023 வரை IOCL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
ECHS Assistant Recruitment 2023: படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு! மாதம் ரூ.16,800 – 1,00,000/- சம்பளம்!
ECHS Assistant Recruitment 2023: முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்ட நிறுவனத்தில் (ECHS – Ex-Servicemen Contributory Health Scheme) காலியாக உள்ள 55 Driver, Nursing Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த www.echs.gov.in Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 08th,12th, Diploma, DMT, Degree, B.Sc, BDS, MBBS, Graduation, MD, MS, B. Pharmacy, Post Graduation ஆகும்.
SSC CPO Recruitment 2023 Notification , SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!
SSC CPO Recruitment 2023 Notification: பணியாளர் தேர்வாணையம் CPO (மத்திய போலீஸ் அமைப்பு) Sub Inspector வேலைக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை இந்தியா முழுவதும் உள்ள டெல்லி காவல்துறை மற்றும் CAPF பதவிக்கான சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த SSC CPO ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 22.07.2023 முதல் 15.08.2023 வரை கிடைக்கும்.
DHS Thanjavur Recruitment 2023 Notification | தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள MO, Support Staff, MPHW, and Other பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 46 பணியிடங்கள், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
DHS Thanjavur Recruitment 2023 Notification: தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு B.Sc in Nursing & டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 46 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சாவூரில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.