SSC CHSL Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 3712 DEO, Clerk, Assistant பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC CHSL Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 3712 DEO, Clerk, Assistant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

Indian Bank Vellore Recruitment 2024 நகை மதிப்பீட்டாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும் – 10th படிச்சவங்களும் இப்போ விண்ணப்பிக்கலாம்.

Indian Bank Vellore Recruitment 2024: இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணிகளுக்கு பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Indian Bank Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01/04/2024 முதல் 10/04/2024 வரை Indian Bank Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! 8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர், நகர்புற சுகாதார மேலாலர், இடை நிலை சுகாதார பணியாளர், நகர வாழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் உள்ள பதவிகளில் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 36 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Virudhunagar Health Department Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

TN Village Assistant Recruitment 2024: 2299 கிராம உதவியாளர் பணி, Apply Online, இப்பொழுது விண்ணப்பியுங்கள்

TN Village Assistant Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கு புதிய அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

Coimbatore OSC Recruitment 2024: கோவை மாவட்ட One Stop Center பணிபுரிய பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Coimbatore OSC Recruitment 2024: கோயம்புத்தூர் One Stop Center பணிபுரிய 11 வழக்கு பணியாளர், பாதுகாப்பு, MPHA விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது தகுதி மற்றும் தேர்வு செயல்முறை கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

Read more

Madras High Court Recruitment 2024: ஜூனியர் கிளார்க், டிரைவர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

Madras High Court Recruitment 2024: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், எம்டிஎஸ், ஜூனியர் கிளார்க், டிரைவர், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

Indian Bank Kallakurichi Recruitment 2024 Office Assistant, Attender Post – 10th படிச்சவங்களும் இப்போ வங்கியில் பணிபுரியலாம்!

Indian Bank Kallakurichi Recruitment 2024: இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Faculty, Office Assistant and Attender பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Indian Bank Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12-03-2024 முதல் 25-03-2025 வரை Indian Bank Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

TN Police Shorthand Bureau Recruitment 2024 தமிழ்நாடு மாநில காவல்துறை ஜூனியர் நிருபர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல்துறை சுருக்கெழுத்து பணியகம் பணியாளர் தேர்வு வாரியம் 54 Junior Reporter பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tnpolice.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 15.04.2024 ஆகும்.

Read more

TNHRCE Recruitment 2024 Notification in Marudamalai Subramania Temple: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு!

TNHRCE Recruitment 2024: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள 21 Assistant Electrician and others பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

NLC Industrial Trainee Recruitment 2024: 10th, ITI படித்திருந்தால் போதும்! 239 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

NLC Industrial Trainee Recruitment 2024: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Industrial Trainee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NLC Recruitment 2024 Apply Online-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, ITI ஆகும். மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2024 முதல் 19.04.2024 வரை NLC அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more