South Eastern Railway Recruitment 2024: 10th, Diploma, ITI, B.Sc படிச்சவங்களுக்குதான் ஆட்சேர்ப்பு இந்த ரயில்வே வேலை! 45+ பணியிடங்கள் நிரப்ப முடிவு!

South Eastern Railway Recruitment 2024: தென் மேற்கு ரயில்வேயில் (South Eastern Railway) காலியாக உள்ள Sportspersons against Sports Quota பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த South Eastern Railway Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, Diploma, ITI, B.Sc மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21/07/2024 முதல் 19/08/2024 வரை South Eastern Railway Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

ITBP Paramedical Staff Recruitment 2024: ITBP-யில் Sub-Inspector & Constable வேலை! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ITBP Paramedical Staff Recruitment 2024: இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள 29 Sub-Inspector (Staff nurse), Assistant Sub Inspector (Pharmacist) Head Constable பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

Madras HC Recruitment 2024 : சென்னை உயர்நீதிமன்றத்தில் 298 காலிப்பணியிடங்கள் – முழு விவரம்..!

Madras HC Recruitment 2024: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் (Technical Manpower) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 298 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

Post Office GDS Recruitment 2024 | 10th படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு GDS 44228 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்..!

Post Office GDS Recruitment 2024: இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44228 கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்)/உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM)/டாக் சேவக்ஸ் போன்ற பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறையின் வேறு எந்த முறையும் கருதப்படாது. தபால் அலுவலக ஆட்சேர்ப்பின் படி, நீங்கள் விண்ணப்பிக்க தகுதி பெற 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 15-07-2024 முதல் செயல்படுத்தப்பட்டது. ஆன்லைன் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி 05-08-2024 இந்த இந்தியா போஸ்ட் விளம்பரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12-07-2024 அன்று வெளியிடப்பட்டது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

SSC MTS Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 8000+ பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC MTS Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 8326 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

ESI Hospital Vellore Recruitment 2024 பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ESI Hospital Vellore Recruitment 2024 – Specialist Doctors ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகதில் உள்ள General Medicine, General Surgery and Anesthesia Part Time Jobs பணிக்கான விண்ணப்பம் நேர்காணல் மூலம் நடத்தப்படும். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

Indian Bank Apprentice Recruitment 2024 Notification: இந்தியன் வங்கி தொழிற்பயிற்சி ஆட்சேர்ப்புக்கு இப்போதே விண்ணப்பிக்கவும்!

Indian Bank Apprentice Recruitment 2024: இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Indian Bank Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது பட்டதாரி வங்கி வேலையில் (Bank Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10-07-2024 முதல் 31-07-2024 வரை Indian Bank Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

Tenkasi Social Welfare Department Recruitment 2024: தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

Tenkasi Social Welfare Department Recruitment 2024: தமிழ்நாடு சமூக நலத்துறை – Tamil Nadu Social Welfare Department காலியாக உள்ள Case Worker, Security Guard (Male) and Multi Purpose Helper பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Recruitment 2024-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, 12th, Diploma, PG Degree, Graduate. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03-07-2024 முதல் 20.07.2024 வரை TN Social Welfare Department Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

ICAI CA Inter & Final Result 2024 – பட்டய கணக்காளர் தேர்வு முடிவுகள் 2024

ICAI CA Inter & Final Result 2024 – இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா பட்டயக் கணக்காளர் (சிஏ- Chartered Accountant)ஆக இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகத்தினால் (ICAI) நடத்தப்படும் சிஏ தகுதி தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். பட்டயக் கணக்காளர் தேர்வு, இடைநிலை தேர்வு (CA intermediate) மற்றும் இறுதி தேர்வு (CA Final) தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில், மே மாதம் நடத்தப்பட்ட இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவு தேர்ச்சி பெற்றவர்களின் அளவு அதிகரித்துள்ளது.

Read more

TANGEDCO Recruitment 2024: தமிழ்நாடு மின்சார வாரியம் 500 Apprentice வேலை! தமிழ்நாடு அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

TANGEDCO Recruitment 2024: தமிழ்நாடு மின்சார வாரியம் காலியாக உள்ள 500 Apprentice பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more