DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! 8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர், நகர்புற சுகாதார மேலாலர், இடை நிலை சுகாதார பணியாளர், நகர வாழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் உள்ள பதவிகளில் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 36 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Virudhunagar Health Department Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்: DHS Virudhunagar Recruitment 2024

நிறுவனம் விருதுநகர் மாவட்டம்
விளம்பர எண்NA
பதவியின் பெயர்ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்
சம்பளம்ரூ.10,000/- முதல் ரூ. 23,000/-வரை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்36 காலிப்பணியிடங்கள்
பணியிடம்விருதுநகர்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம்virudhunagar.nic.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: DHS Virudhunagar Recruitment 2024

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
ஆயுஷ் மருத்துவ அலுவலர்2
சித்தா பிரிவு மருத்தாளுநர்1
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்12
Musculoskeletal Scheme
ஆயுஷ் மருத்துவர்5
சிகிச்சை உதவியாளர் 5
மாவட்ட திட்ட மேலாண்மை
மாவட்ட திட்ட மேலாளர்1
தகவல் உதவியாளர்1
நகர்புற சுகாதார மையம்
நகர்புற சுகாதார மேலாளர்1
MTM Unit
இடைநிலை சுகாதார பணியாளர்/ நகர நல வாழ்வு மைய செவிலியர் செவிலியர்7
ஆய்வக நுட்புநர்1

கல்வித்தகுதி: DHS Virudhunagar Recruitment 2024

  • டிப்ளமோ, டிகிரி படித்தவர்களில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு :

  • இப்பணிகளுக்கு வயது வரம்பு  21 இல் இருந்து 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

முக்கியமான தேதிகள்: DHS Virudhunagar Recruitment 2024

பணிகள்கடைசி தேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி15-03-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 08-04-2024

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  • விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயோ டேட்டாவுடன் அனுப்ப வேண்டும்

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வாளகம்,
விருதுநகர் மாவட்டம் – 626001.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
தமிழ்நாடு அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs 2024
10th Pass Jobs 2024 Central Govt Jobs
12th Pass Jobs 2024Post Office Jobs 2024
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs