TN Village Assistant Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கு புதிய அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: TN Village Assistant Recruitment 2024
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | Tamil Nadu Public Service Commission தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
வேலைவாய்ப்பு வகை | மாநில அரசு வேலைகள் |
பதவியின் பெயர் | கிராம உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 2299 காலியிடங்கள் உள்ளது |
சம்பளம் | Kindly Refer the official Notification |
பணியிடம் | Tamilnadu |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: TN Village Assistant Recruitment 2024
TNPSC Recruitment 2024 உள்ள 2299 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.
Name of the Category | No of the vacancy |
அரியலூர் | 21 |
சென்னை | 20 |
செங்கல்பட்டு | 41 |
கோயம்புத்தூர் | 61 |
கடலூர் | 66 |
திண்டுக்கல் | 29 |
தருமபுரி | 39 |
ஈரோடு | 414 |
காஞ்சிபுரம் | 109 |
கரூர் | 27 |
கிருஷ்ணகிரி | 33 |
மதுரை | 155 |
மயிலாடுதுறை | 13 |
நாகப்பட்டினம் | 68 |
நாமக்கல் | 68 |
பெரம்பலூர் | 21 |
புதுக்கோட்டை | 27 |
ராமநாதபுரம் | 29 |
ராணிபேட்டை | 43 |
சேலம் | 105 |
சிவகங்கை | 46 |
தஞ்சாவூர் | 305 |
தேனி | 25 |
திருவண்ணாமலை | 103 |
திருநெல்வேலி | 45 |
திருப்பூர் | 102 |
திருவாரூர் | 139 |
திருவள்ளூர் | 151 |
திருச்சி | 104 |
தூத்துக்குடி | 77 |
தென்காசி | 18 |
திருப்பத்தூர் | 32 |
விருதுநகர் | 38 |
வேலூர் | 30 |
விழுப்புரம் | 31 |
Total | 2299 |
கல்வித்தகுதி: TN Village Assistant Recruitment 2024
- குறைந்தபட்ச கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
- குறைந்தபட்சம் 21 – 32, 37க்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
- கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
சம்பளம்:
- மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை
விண்ணப்பிக்கும் முறை
- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க, Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்யவும்.
- அடுத்து,எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 11.03.2024 |
கடைசி தேதி | – |
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | NOTICE |
மாநில அரசு வேலைகள் 2024 | Check Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Join Here |