SSC Group B Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 968 பணியிடங்கள் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC Group B Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 968 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Engineer (Civil, Electrical, Mechanical) பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) பதிவேற்றியுள்ளது. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: SSC Group B Recruitment 2024

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள Junior Engineer (Civil, Electrical, Mechanical) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் பணியாளர் தேர்வு ஆணையம்( Staff Selection Commission )
பதவியின் பெயர்Junior Engineer (Civil, Electrical, Mechanical)
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்968 காலியிடங்கள் உள்ளது
சம்பளம்Rs. 35,400 – 1,12,400/- Per Month
பணியிடம்All Over India
விண்ணப்பிக்கும் முறைOnline
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: SSC Group B Recruitment 2024

SSC CPO Recruitment 2024 காலியாக உள்ள 968 Junior Engineer (Civil, Electrical, Mechanical) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

Name of DeptNo of Posts
Border Roads Organization475
Brahmaputra Board, Ministry of Jal Shakti2
Central Water Commission132
Central Public Works Department338
Central Water Power Research Station5
DGQA-NAVAL, Ministry of Defence6
Farakka Barrage Project, Ministry of Jal Shakti4
National Technical Research Organization (NTRO)6

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

Name of the PostQualification
Allஅனைத்து பதவிகளுக்கும் கல்வித் தகுதியானது இளங்கலை பட்டம் ஏ
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமானது.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 01.01.2024 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • ரூ. 100. இருப்பினும் SC, ST, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி28-03-2024
கடைசி தேதி18-04-2024

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க, Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்யவும்.
  • அடுத்து,எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Link
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
மத்திய அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ Of SSC Group B Recruitment 2024

How many vacancies are to be filled for SSC Jobs 2024?

Ans: 968 Vacancies apply now

What is the Qualification for SSC Notification 2024?

Ans: Bachelor’s degree

You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2024
10th Pass Jobs 2024 Central Govt Jobs
12th Pass Jobs 2024 Post Office Jobs 2024
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs