TNGASA Recruitment 2022 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆட்சேர்ப்பு 2022 | கெளரவ விரிவுரையாளர் 1895 காலிப்பணியிடங்கள்

TNGASA Recruitment 2022: தமிழ்நாடு அரசு அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர் 1895 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tngasa.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more