ICF Recruitment 2024: ICF-யில் 10th, 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 1010 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

ICF Recruitment 2024

ICF Recruitment 2024: Integral Coach Factory (ICF) காலியாக உள்ள 1010 Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ICF Chennai Apprentice Recruitment 2024 க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, 12th, ITI Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் கடைசித் தேதி 21.06.2024 அன்றுக்குள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

CLRI SAA Recruitment 2024: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 32 SAA, PA, PA-I, JRF, SPA, PPA & RA வேலைகள்! மத்திய அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

CLRI SAA Recruitment 2024

CLRI SAA Recruitment 2024: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 32 SAA, PA, PA-I, JRF, SPA, PPA & RA பணிக்கான விண்ணப்பங்கள் வாக்-இன் இன்டர்வியூ மூலம் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.