TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல்துறை சுருக்கெழுத்து பணியகம் பணியாளர் தேர்வு வாரியம் 54 Junior Reporter பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tnpolice.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 15.04.2024 ஆகும்.
TNUSRB
TNUSRB வேலைவாய்ப்பு செய்திகள், தமிழ்நாடு காவல்துறை ஆட்சேர்ப்பு, Police Constable, SI Recruitment, தேர்வு அறிவிப்பு, Admit Card, Answer Key மற்றும் Results தகவல்கள் தமிழில்.
TNUSRB Police Constable Recruitment 2023 : இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான 3,359 காலிப்பணியிடங்கள்
TNUSRB Police Constable Recruitment 2023: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீபணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online Apolicsion) வரவேற்கிறது. மொந்த காலிப்பணியிடங்கள்: 3,359.