TNUSRB SI recruitment 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. காவல் துணை ஆய்வாளர்கள் 1299 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைசி தேதி 03.05.2025 ஆகும்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: TNUSRB SI recruitment 2025
| நிறுவனம் | Tamil Nadu Police Shorthand Bureau |
| விளம்பர எண் | 01/2025 |
| பதவியின் பெயர் | sub inspector |
| சம்பளம் | மாதத்திற்கு ரூ.36,900– ரூ.1,16,600/- |
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
| மொத்த காலியிடங்கள் | 1299 காலியிடம் உள்ளன |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 07-04-2025 |
| விண்ணப்பிக்கும் கடைசி தேதி | 03-05-2025 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: TNUSRB SI recruitment 2025
SUB-INSPECTORS OF POLICE பதவிக்களுக்கான 1299 காலிப்பணியிடங்கள்.
| பதவி | மொத்தம் |
| Sub-Inspectors of Police (Taluk) | 933 |
| Sub-Inspectors of Police (AR) | 366 |
| மொத்தம் | 1299 |
கல்வித்தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு தேதி அல்லது அதற்கு முன்னர் UGC / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- வயது வரம்பு (01.07.2025-ன் படி) : குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 37 வருடங்கள் ( வயது உச்சவரம்பு | பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்.
ஒதுக்கீடுகள்:
- மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10% சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும்
- ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.
- தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
- திறந்த அல்லது துறை ரீதியான ஒதுக்கீட்டுத் தேர்வு கட்டணம் ரூ.500/-. ஒரு துறை ரீதியான வேட்பாளர் திறந்த மற்றும் துறை ரீதியான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தால், அவர்/அவள் தேர்வுக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும். இது ஆன்லைன் கட்டணம் மூலம் மட்டுமே செலுத்தப்படும்.
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 07-04-2025 |
| கடைசி தேதி | 03-05-2025 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும்
முக்கியமான இணைப்புகள்
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ for TNUSRB SI recruitment 2025
How many vacancies in TN Police Recruitment 2025
Ans: 1299
Qualification for TN Police SI Jobs 2025
Ans: Any Bachelor’s Degree
Application closing date for TN Police SI Recruitment 2025
Ans: 03-05-2025
