TNUSRB Police Constable Recruitment 2023: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீபணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online) வரவேற்கிறது. 3,359 காலிப்பணியிடங்கள் ஊதிய விகிதம் ரூ.18,2007– ரூ.67,100/-.
Table of Contents
முக்கிய விவரங்கள்: TNUSRB Police Constable Recruitment 2023
நிறுவனம் | TNUSRB -தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் |
விளம்பர எண் | 02/2023. |
பதவியின் பெயர் | இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் |
சம்பளம் | மாதத்திற்கு ரூ.18,2007– ரூ.67,100/- |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 3,359 காலியிடம் உள்ளன |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 18.08.2023 |
விண்ணப்பிக்கும் கடைசி தேதி | 17-09-2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Apply Via Online) |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: TNUSRB Police Constable Recruitment 2023
இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான 3,359 காலிப்பணியிடங்கள்.
பதவி | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
இரண்டாம் நிலைக் காவலர் (மாவட்ட I மாநகர ஆயுதப்படை) | — | 780 | 780 |
இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) | 1,819 | — | 1,819 |
இரண்டாம் நிலை சிறைக் காவலர் | 83 | 03 | 86 |
தீயணைப்பாளர் | 674 | — | 674 |
மொத்தம் | 2,576 | 783 | 3,359 |
கல்வித்தகுதி:
- குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: TNUSRB Police Constable Recruitment 2023
- வயது வரம்பு (01.07.2023-ன் படி) : குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் ( வயது உச்சவரம்பு | பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்.
ஒதுக்கீடுகள்:
- மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10% சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும்
- ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.
- தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
- 250/-
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 08-08-2023 |
கடைசி தேதி | 17-09-2023 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் (Apply Via Online)
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
தகவல் சிற்றேடு | Click Here |
Apply link | Click Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ for TNUSRB Police Constable Recruitment 2023
How many vacancies in TN Police Constable Recruitment 2023
3,359
Qualification for TN Police Constable Recruitment 2023
10th pass
Application closing date for TNUSRB Recruitment 2023
17-09-2023
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |