TNUSRB Police Constable Notification 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீபணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2025-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online) வரவேற்கிறது. 3665 காலிப்பணியிடங்கள் ஊதிய விகிதம் ரூ.18,200/– ரூ.67,100/-.
Table of Contents
முக்கிய விவரங்கள்: TNUSRB Police Constable Notification 2025
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான பொது தேர்வு – 2025
| நிறுவனம் | TNUSRB -தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் |
| விளம்பர எண் | 02/2025. |
| பதவியின் பெயர் | இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் |
| சம்பளம் | மாதத்திற்கு ரூ.18,200/– ரூ.67,100/- |
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
| மொத்த காலியிடங்கள் | 3665 காலியிடம் உள்ளன |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 21.08.2025 |
| விண்ணப்பிக்கும் கடைசி தேதி | 21-09-2025 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Apply Via Online) |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: TNUSRB Police Constable Notification 2025
இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான 3,359 காலிப்பணியிடங்கள்.
| பதவி | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
| இரண்டாம் நிலைக்காவலர் | — | — | 2833 |
| இரண்டாம் நிலை சிறைக் காவலர் | 142 | 38 | 180 |
| தீயணைப்பாளர் | 631 | — | 631 |
| மொத்தம் | 773 | 38 | 3644+21* |
கல்வித்தகுதி:
- குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- வயது வரம்பு (01.07.2025-ன் படி) : குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் ( வயது உச்சவரம்பு | பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்.
ஒதுக்கீடுகள்:
- மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10% சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும்
- ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.
- தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
- 250/-
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 21-08-2025 |
| கடைசி தேதி | 21-09-2025 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் (Apply Via Online)
முக்கியமான இணைப்புகள்: TNUSRB Police Constable Notification 2025
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| Apply link | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ for TNUSRB Police Constable Notification 2025
How many vacancies in TN Police Constable Recruitment 2025
Ans: 3665 Post
Qualification for TN Police Constable Recruitment 2025
Ans: 10th pass
Application closing date for TNUSRB Recruitment 2025
Ans: 21-09-2025
| You Can Also Check !!! | |
|---|---|
| Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
| 10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
| 12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
| Degree Jobs | Railway Jobs |
| Diploma Jobs | Bank Jobs |
