TNSTC Apprentice Recruitment 2026: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகியவை இணைந்து, 2026-27 ஆம் ஆண்டிற்கான 1,518 Graduate Apprentices, Diploma Apprentice & Non – Engineering Apprentice பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 2026 ஜூலை 28 அன்று தொடங்கி, 2026 ஆகஸ்ட் 28 அன்று நிறைவடைகிறது. இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், விண்ணப்பக் கட்டணம் அல்லது எழுத்துத் தேர்வு என எதுவும் இல்லை. தகுதிவாய்ந்த பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2022, 2023, 2024, 2025 அல்லது 2026 மே மாதங்களில் தேர்ச்சி பெற்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: TNSTC Apprentice Recruitment 2026
| நிறுவனம் | Tamil Nadu State Transport Corporation Ltd தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் |
| பதவியின் பெயர் | Graduate Apprentice (Engineering), Technician (Diploma) Apprentice, Graduate Apprentice (Non-Engineering) |
| வேலை பிரிவு | State Govt Jobs |
| மொத்த காலியிடங்கள் | 1,518 பணியிடங்கள் உள்ளன |
| சம்பளம் | அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும் |
| பணியிடம் | Tamil nadu |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: TNSTC Apprentice Recruitment 2026
TNSTC Recruitment 2023 காலியாக உள்ள 417 Graduate Apprentices பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட்-யில் உள்ள பணிக்கான இடங்கள்.
| Apprentice Category | Discipline | Slots |
|---|---|---|
| Graduate (Engineering) | Mechanical / Automobile | 360 |
| Graduate (Engineering) | Electrical & Electronics | 41 |
| Graduate (Engineering) | Computer Science / IT | 30 |
| Graduate (Engineering) | Civil | 26 |
| Technician (Diploma) | Mechanical / Automobile | 338 |
| Technician (Diploma) | Computer Science / IT | 53 |
| Technician (Diploma) | Electrical & Electronics | 30 |
| Technician (Diploma) | Civil | 20 |
| Graduate (Non-Engineering) | Arts, Science, Commerce, Humanities | 623 |
| மொத்தம் | 1,518 |
கல்வித்தகுதி:
- பட்டதாரிப் பயிற்சிப் பணியாளர் (பொறியியல்): சட்டப்பூர்வமான பல்கலைக்கழகம் அல்லது நாடாளுமன்றச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அமைப்பின் இணையான பட்டப் படிப்புத் தேர்வில், பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் ‘முதல் வகுப்பு’ (First Class) தேர்ச்சியுடன் கூடிய முழுநேரப் பட்டப் படிப்பு.
- தொழில்நுட்பப் பயிற்சிப் பணியாளர் (பட்டயம்/Diploma): மாநிலத் தொழில்நுட்பக் கல்வி வாரியம் அல்லது கவுன்சில், பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையான கல்வி நிறுவனத்திடமிருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முழுநேரப் பட்டயப் படிப்பு (Diploma).
- பட்டதாரிப் பயிற்சிப் பணியாளர் (பொறியியல் சாராதவை): UGC-யால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வமான அல்லது ‘நிகர்நிலைப்’ (Deemed) பல்கலைக்கழகத்திடமிருந்து கலை, அறிவியல், வணிகவியல் அல்லது மானுடவியல் துறைகளில் முழுநேரப் பட்டப் படிப்பு (எ.கா.: B.A., B.Sc., B.Com., BBA, BBM, BCA மற்றும் அது போன்ற படிப்புகள்).
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- தகுதி பட்டியல்
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 29-07-2026 |
| கடைசி தேதி | 28-08-2026 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Here |
| இணைப்பைப் பயன்படுத்தவும் | Apply Here |
| மத்திய அரசு வேலைகள் | Check Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of TNSTC Apprentice Recruitment 2026
How many vacancies are to be filled for TNSTC Jobs 2026?
Ans: 1,518 Vacancies apply now
What is the Qualification for TNSTC Notification 2026?
Ans: Engineering/ Diploma/ B.A / B.Sc., / B.Com/ BBA/ BCA
What is the mode of Application for the TNSTC Jobs 2026?
Ans: ஆன்லைன்
| You Can Also Check !!! | |
|---|---|
| Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
| 10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
| 12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
| Degree Jobs | Railway Jobs |
| Diploma Jobs | Bank Jobs |
