TNPSC Recruitment 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு சார்நிலைப்பணி, தமிழ்நாடு வனப் பணி மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அப்பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 13.01.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNPSC தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
Table of Contents
TNPSC Recruitment 2022 விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு (TNPSC) |
விளம்பர எண் | 1. அறிவிக்லக எண்: 35/2022 2. அறிவிக்லக எண்: 36/2022 3. அறிவிக்லக எண்: 37/2022 |
பதவியின் பெயர் | 1. தமிழ்நாடு சார்நிலைப்பணி 2. தமிழ்நாடு வனப் பணி 3. தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி |
சம்பளம் | ரூ. 35,600/- முதல் ரூ. 1,30,800/- வரை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 27 காலிப்பணியிடங்கள் |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnpsc.gov.in |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிறுவனத்தில் பல்வேறு பகுதியில் உள்ள நிலையங்களில் காலியாகவுள்ள இடங்கள்.
பணியின் பெயர் | காலி இடங்கள் |
தமிழ்நாடு சார்நிலைப்பணி | 07 |
தமிழ்நாடு வனப் பணி | 09 |
தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி | 11 |
Total | 27 |
TNPSC Recruitment 2022 கல்வித்தகுதி:
- Junior Rehabilitation Officer பணிக்கு: Post Graduate Degree in Psychology / Post Graduate Degree in Social Work/sociology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- District Educational Officer பணிக்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master degree/B.T/B.ED பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.
TNPSC Recruitment 2022 வயது வரம்பு :
- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள். SC & ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- Main Written Examination, Interview ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNPSC வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பக்கட்டணம்:
- Registration Fee: Rs.150/-
- Preliminary Examination Fee: Rs.100/-
- Main Written Examination Fee: Rs.200
- Net Banking/ Credit card/ Debit card போன்றவற்றின் மூலம் செலுத்த வேண்டும்.
TNPSC Recruitment 2022 சம்பளம்:
- ரூ. 35,600/- முதல் ரூ. 1,30,800/- வரை
முக்கியமான தேதிகள்: TNPSC வேலைவாய்ப்பு 2022
அறிவிப்பு தேதி | கடைசி தேதி |
தமிழ்நாடு சார்நிலைப்பணி விண்ணப்பிக்க கடைசி தேதி | 07-01-2023 |
தமிழ்நாடு வனப் பணி விண்ணப்பிக்க கடைசி தேதி | 12-01-2023 |
தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி விண்ணப்பிக்க கடைசி தேதி | 13-01-2023 |
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் TNPSC இணையதளத்தை tnpsc.gov.in பார்வையிடவும். உள்நுழைவு ID மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உருவாக்கவும். இப்போது “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும். நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து, பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். ஆவணங்களைப் பதிவேற்றவும், கட்டணம் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
- பின்பு அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- பின்பு அதில் JUNIOR REHABILITATION OFFICER (TAMILNADU GENERAL SUBORDINATE SERVICE) என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யவேண்டும்.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
- எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட்அவுட் எடுக்கவும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
தமிழ்நாடு சார்நிலைப்பணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
தமிழ்நாடு வனப் பணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை பிரிவு | Click Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |