TNPSC Horticultural Officers Recruitment 2023 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Horticultural Officers Recruitment 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையதில் வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 93 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். TNPSC Horticultural Officers Recruitment 2023 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.02.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNPSC Horticultural Officers Recruitment 2023 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (online) வரவேற்கப்படுகிறது.

முக்கிய விவரங்கள்: TNPSC Horticultural Officers Recruitment 2023

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
விளம்பர எண்645
பதவியின் பெயர்1. Agricultural Officer
2. Assistant Director of Agriculture
3. Horticultural Officer
சம்பளம்ரூ.37,700/- முதல் ரூ. 2,05,700/-வரை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்93 காலிப்பணியிடங்கள்
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைனில் விண்ணப்பிக்க
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tnskill.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
Telegram Group Join Now

பணியின் விவரங்கள்: Tnpsc Horticultural Officers Recruitment 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையதில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
வேளாண்மை அலுவலர் (Agricultural Officer)37
உதவி வேளாண்மை இயக்குனர் (Assistant Director of Agriculture)08
தோட்டக்கலை அலுவலர் (Horticultural Officer)48
Total93

கல்வித்தகுதி: Tnpsc Horticultural Officers Recruitment 2023

பதவியின் பெயர்கல்வித் தகுதி
வேளாண்மை அலுவலர் (Agricultural Officer)B.Sc Agriculture
உதவி வேளாண்மை இயக்குனர் (Assistant Director of Agriculture)M.Sc., in Agricultural Extension or Agricultural Economics
தோட்டக்கலை அலுவலர் (Horticultural Officer)B.Sc Horticulture

வயது வரம்பு :

  • வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பக்கட்டணம்:

  • ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • தேர்வுக் கட்டணம் ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

முக்கியமான தேதிகள்:


WhatsApp Group Join Now
Telegram Group Join Now
அறிவிப்பு தேதிகடைசி தேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி12-01-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 10-02-2023

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.

விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10 பிப்ரவரி 2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

www.jobstamilnadu.com

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
தமிழ்நாடு அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023 Post Office Jobs 2023
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs