TNMRB Recruitment 2023: மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 2250 Auxiliary Nurse Midwife / Village Health Nurse பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 31.10.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: TNMRB Recruitment 2023
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள