TNHRCE Recruitment 2025: இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

TNHRCE Recruitment 2025: சென்னை வடபழநி கோயிலில் காலியாக உள்ள பள்ளியில் 3 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: TNHRCE Recruitment 2025

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
பதவியின் பெயர்ஆசிரியர்கள்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்3 காலியிடங்கள் உள்ளன
பணியிடம்சென்னை, வடபழநி
சம்பளம்Rs. 25,000/- Per Month
கடைசி தேதி30-09-2025
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: TNHRCE Recruitment 2025

TNHRCE Recruitment 2025 காலியாக உள்ள 3 ஆசிரியர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

பதவியின் பெயர்காலியிடங்களின் எண்ணிக்கை
தேவார ஆசிரியர்1
இசை ஆசிரியர்1
தமிழ் ஆசிரியர்1
Total3

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

தேவார ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது யாதொரு நிறுவனங்களில் மூன்றாண்டு பன்னிரு திருமறை பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

இசை ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: குரலிசையில் மூன்று வருட பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

தமிழ் ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

வயது வரம்பு:

  • வயது வரம்பு 01.07.2025 தேதியின்படி 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • நேர்காணல்
  • ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்:

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/136/document_1.pdf என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை – 600026

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
தமிழ்நாடு அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ Of TNHRCE Recruitment 2025

How many vacancies are to be filled for TNHRCE Jobs 2025?

Ans: 3 Vacancies apply now

What is the Last Date for TNHRCE Notification 2025?

Ans: 30-09-2025

Leave a Comment