TNHRCE Recruitment 2023: மீண்டும் TNHRCE-யில 08th, ITI படிச்சவங்களுக்கு வேலை தராங்களாம்! மாதத்திற்கு ரூ.10,000 – 41,800 தமிழ்நாடு அரசு சம்பளம் பெறலாம்!
TNHRCE Recruitment 2023: இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Office Assistant, Watchman & Various பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNHRCEJob Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 08th, ITI ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30-07-2023 முதல் 11-08-2023 வரை TNHRCE Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.