TNHRCE Department Recruitment 2022-23 | இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | B.Tech டிகிரி படித்தவர்களில் விண்ணப்பிக்கலாம்.

TNHRCE Department Recruitment 2022-23: இந்து சமய அறநிலையத்துறையில் மண்டல ஸ்தபதிகள் மற்றும் உதவி ஸ்தபதிகள் பணியாளர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு Bachelor of Technical in Traditional Architecture டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 48 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். TNHRCE Department Recruitment 2022-23 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 20.01.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNHRCE Department Recruitment 2022-23 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.

முக்கிய விவரங்கள்:

நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
விளம்பர எண்NA
பதவியின் பெயர்மண்டல ஸ்தபதிகள் மற்றும் உதவி ஸ்தபதிகள்
சம்பளம்ரூ.20,000/- முதல் ரூ. 25,000/-வரை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்48 காலிப்பணியிடங்கள்
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம்hrce.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: TNHRCE Department Recruitment 2022-23

இந்து சமய அறநிலையத்துறை காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
மண்டல ஸ்தபதிகள்10
உதவி ஸ்தபதிகள்38
Total48

கல்வித்தகுதி:

  • Bachelor of Technical in Traditional Architecture or Bachelor of Fine Arts in Traditional Sculpture டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு :

  • இப்பணிகளுக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

முக்கியமான தேதிகள்:

பணிகள்கடைசி தேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி16-12-2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-01-2023

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் www.hrce.tn.gov.in அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  • விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட தொடர்புடைய ஆவணங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

அஞ்சல் முகவரி:


ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை
119, உத்தமர் காந்தி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை – 600034
தமிழ்நாடு

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

www.jobstamilnadu.com

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
தமிழ்நாடு அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs
10th Pass Jobs Central Govt Jobs
12th Pass JobsCentral Government Jobs
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs