TNGCC Recruitment 2023 | தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனதில், நிதி அதிகாரி, அட்மின் அசோசியேட் & பல்வேறு பதவிகள் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 8 பணியிடங்கள், டிகிரி படித்தவர்களில் விண்ணப்பிக்கலாம்!

TNGCC Recruitment 2023: தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனதில் காலியாக உள்ள நிதி அதிகாரி, அட்மின் அசோசியேட் & பல்வேறு பதவிகள் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 08 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். TNGCC Recruitment 2023 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 02.02.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNGCC Recruitment 2023 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பதாரர்கள் TNGCC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tngreencompany.com இல் ஆன்லைனில் மூலம் (Online Mode) வரவேற்கப்படுகிறது.

முக்கிய விவரங்கள்: TNGCC Recruitment 2023

நிறுவனம் Tamil Nadu Green Climate Company
விளம்பர எண்NA
பதவியின் பெயர்நிதி அதிகாரி, அட்மின் அசோசியேட் & பல்வேறு பதவிகள்
சம்பளம்ரூ.30,000 முதல் ரூ.65,000/-
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்08 காலிப்பணியிடங்கள்
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம்tngreencompany.com
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
Telegram Group Join Now

பணியின் விவரங்கள்: TNGCC Recruitment 2023

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனதில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
நிதி அதிகாரி01
தொழில்நுட்ப அதிகாரி01
நிர்வாக அதிகாரி01
நிர்வாகி அசோசியேட்04
ஆலோசகர்01
Total08

கல்வித்தகுதி: TNGCC Recruitment 2023

பணியின் பெயர்கல்வித் தகுதி
நிதி அதிகாரிநிதியில் முதுகலை பட்டம் / பட்டய கணக்காளர் / இந்திய செலவு மற்றும் பணி கணக்காளர்கள் நிறுவனம் (ICWA)
தொழில்நுட்ப அதிகாரிசுற்றுச்சூழல் அறிவியல் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம்.
நிர்வாக அதிகாரிகல்வி தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி
நிர்வாகி அசோசியேட்கல்வி தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி
ஆலோசகர்சுற்றுச்சூழல் அறிவியல் அல்லது தொடர்புடைய துறையில் முனைவர் பட்டம்.

வயது வரம்பு :

  • இப்பணிகளுக்கு வயது வரம்பு 40 இல் இருந்து 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

முக்கியமான தேதிகள்:

பணிகள்கடைசி தேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி23-01-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 02-02-2023

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் tngreencompany.com அதில் Careers என்பதில் Notification என்பதை கிளிக் செய்து அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
  • தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.👈👍🤝✍️

www.jobstamilnadu.com

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
தமிழ்நாடு அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs
10th Pass Jobs Central Govt Jobs
12th Pass JobsCentral Government Jobs
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs