TNEGA Recruitment 2023: தமிழ்நாடு அரசின் புதியதோர் வேலை அறிவிப்பு! தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் (Commissionerate of e-Governance Tamil Nadu e-Governance Agency) காலியாக இருக்கின்ற e-District Manager வேலைக்கு ஆட்கள் தேவை. ஆர்வமும், விருப்பமும் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-06-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
Written Examination
Interview
விண்ணப்பக்கட்டணம்:
ரூ. 250/-
முக்கியமான தேதிகள்: TNEGA Recruitment 2023
தொடக்க தேதி
21-08-2023
கடைசி தேதி
11-09-2023
தேர்வு தேதி
24 செப்டம்பர் 2023
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.