TNDTE Result 2023: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் Typing Shorthand தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன! உடனே Check பண்ணுங்க!

TNDTE Result 2023: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் Typing Shorthand தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் @dte.tn.gov.in -ஐ இணையதளத்தில் பார்க்காலம். இந்த தேர்வு முடிவுகளை எப்படி அறிவது மற்றும் முடிவுகளை எவ்வாறு பதிவிறக்குவது என்ற முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: TNDTE Result 2023

TNDTE Result 2023 தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் Typing Shorthand தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக Typing & Shorthand முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Directorate of Technical Education, Tamilnadu
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு
தேர்வு பெயர்Typing & Shorthand
தேர்வு தேதிAugust 2023
Result தேதி27.10.2023
LocationTamilnadu
Official Websitedte.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNDTE Typewriting Exam Result 2023

  • Exam Session.
  • Course.
  • Registration No.

எப்படி பதிவிரக்கம் செய்வது

  • அதிகாரப்பூர்வ இணையதளமான dte.tn.gov.in க்குச் செல்லவும்.
  • Typing முடிவு இணைப்பைக் கண்டறியவும்.
  • இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் உள்நுழைவு எண்ணை உள்ளிட்டு, submit என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பிறகு உங்கள் Typing முடிவுகள் திரையில் காட்டப்படும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

Result LinkApply link
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here
You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023 Post Office Jobs 2023
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs