TNCSC Thoothukudi Recruitment 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் (TNCSC) தனது தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிக பருவகால பணியிடங்களுக்காக பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் ஆகிய பணிகளுக்கு மொத்தம் 300 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: TNCSC Thoothukudi Recruitment 2025
| நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் |
| விளம்பர எண் | – |
| பதவியின் பெயர் | பட்டியல் எழுத்தர், உதவுபவர் and காவலர் |
| சம்பளம் | அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும் |
| வேலை பிரிவு | Jobs Tamil Nadu |
| மொத்த காலியிடங்கள் | 300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது |
| பணியிடம் | இந்த வேலைக்கு தூத்துக்குடி மண்டலத்தைச் சேர்ந்தவர்களே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். |
| விண்ணப்பிக்கும் முறை | Postal |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்:
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2025: 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை கல்வித் தகுதி கொண்டவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
| பணியின் பெயர் | காலி இடங்கள் |
| பட்டியல் எழுத்தர் | 100 |
| உதவுபவர் | 100 |
| காவலர் | 100 |
கல்வித்தகுதி:
| பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
| பட்டியல் எழுத்தர் | குறைந்தது பட்டம் (Degree) முடித்திருக்க வேண்டும் |
| உதவுபவர் | 10வது தேர்ச்சி |
| காவலர் | 8வது வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு:
வயதுத் தகுதி : அதிகப்பட்ச வயது OC -32, MBC/ BC/ BCM/ MBC (V) – 34, SC/SCA/ST – 37
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 15 ஜூலை 2025 |
| கடைசி தேதி | 31 ஜூலை 2025 |
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், C 42, 43 & 44, சிப்காட் காம்ப்ளக்ஸ், மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்), தூத்துக்குடி - 8முக்கியமான இணைப்புகள்:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| தனியார் வேலைகள் | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ for TNCSC Thoothukudi Recruitment 2025
What is the mode of Application TN TNCSC Thoothukudi Notification 2025?
Ans: Offline
What is the Last Date for TNCSC Thoothukudi Jobs Notification 2025?
Ans: 31.07.2025
