TN TRB Recruitment 2025: Notification: தமிழகத்தில் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

TN TRB Recruitment 2025: Notification: தமிழ்நாட்டில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://www.trb.tn.gov.in இணையதளத்தின் மூலம் இன்று (ஜூலை 11) முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து பிறகு விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

அறிவிப்பில் பாடவாரியாக காலிப் பணியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 12/08/2025 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: TN TRB Recruitment 2025

TNTRB கழகத்தில் காலியாக உள்ள Graduate Teachers / Physical Director Grade – I / Computer Instructor Grade – I – 2025 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Tamilnadu Teachers Recruitment Board
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
வேலைவாய்ப்பு வகைமாநில அரசு வேலைகள்
பதவியின் பெயர்Graduate Teachers/ Physical Director Grade – I / Computer Instructor Grade – I – 2025
மொத்த காலியிடங்கள்1996 காலியிடங்கள் உள்ளது
சம்பளம்சம்பளம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: TN TRB Recruitment 2025

Teacher Educator பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNTRB கழகத்தில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள். இரண்டாம் நிலை பட்டதாரி ஆசிரியர் வேலைக்கு தமிழ்நாடு அரசு 1996 பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

  • Diploma in Elementary Education, Degree, BA, B.Sc, B.A.Ed, B.Sc.Ed, B.Ed, Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • 01-03-2025 அன்று அதிகபட்சம் 53 ஆண்டுகள்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • Compulsory Tamil Language Eligibility Test
  • Written Examination
  • Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்:

CategoryApplication Fees
All Other CandidatesRs. 600/-
SC, SCA, ST, PWD CandidatesRs. 300/-

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க, Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்யவும்.
  • அடுத்து,எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கியமான தேதிகள்:

Date of Notification10/07/2025
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி10/07/2025
விண்ணப்பிக்க கடைசி தேதி12/08/2025

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Link
இணைப்பைப் பயன்படுத்தவும்Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்Apply link
மாநில அரசு வேலைகள் 2025Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ for TN TRB Recruitment 2025

What is the mode of Application TN TRB Recruitment 2025?

Ans: Online

What is the Last Date for TN TRB Recruitment 2025?

Ans: 12.08.2025 

Leave a Comment