TNPSC CTS Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 654 Combined Technical Services Examination (Non – Interview Posts) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
TN GOVERNMENT JOBS
TN GOVERNMENT JOBS
TN Forest Department Recruitment 2024: தமிழ்நாடு வனத்துறையில் B.Sc Degree படித்தவர்களுக்கு Technical Assistant வேலைவாய்ப்பு!
TN Forest Department Recruitment 2024: தமிழ்நாடு வனத்துறை காலியாக உள்ள Technical Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TN Forest Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது B.Sc Degree ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள். இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.07.2024 முதல் 27.07.2024 அன்றுக்குள் ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Madras HC Recruitment 2024 : சென்னை உயர்நீதிமன்றத்தில் 298 காலிப்பணியிடங்கள் – முழு விவரம்..!
Madras HC Recruitment 2024: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் (Technical Manpower) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 298 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.