IBPS Recruitment 2024: இந்தியா முழுவதும் 9950 Group “A”- Officers வேலைவாய்ப்பு!

IBPS Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள Office Assistant, Officer Scale I,II,III பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Govt Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07-06-2024 முதல் 27/06/2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

TNPSC Group 1 Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 90 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC Group 1 Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 90 Deputy Collector, Deputy Superintendent of Police & More Post பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

TN TRB Assistant Professor Recruitment 2024: உதவி பேராசிரியர் 4000 காலியிடங்களுக்கான அறிவிப்பு!

TN TRB Assistant Professor Recruitment 2024: ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 4000 Assistant Professor பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

TN Village Assistant Recruitment 2024: 2299 கிராம உதவியாளர் பணி, Apply Online, இப்பொழுது விண்ணப்பியுங்கள்

TN Village Assistant Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கு புதிய அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

TN Police Shorthand Bureau Recruitment 2024 தமிழ்நாடு மாநில காவல்துறை ஜூனியர் நிருபர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல்துறை சுருக்கெழுத்து பணியகம் பணியாளர் தேர்வு வாரியம் 54 Junior Reporter பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.tnpolice.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 15.04.2024 ஆகும்.

Read more

Private Job Fair in Villupuram: உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான வேலை! தனியார் வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் 13, பிப்ரவரி 2024ல் நடைபெற உள்ளது!

Private Job Fair in Villupuram: விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 13/02/2024 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Read more

DHS Recruitment 2023: மாவட்ட சுகாதார சங்கத்தில் 03 Data Assistant, Programme Manager வேலை! தமிழ்நாடு அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

DHS Recruitment 2023: மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள 03 Data Assistant, Programme Manager பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

NIT Trichy Recruitment 2023: NIT திருச்சி நிறுவனம் அட்டகாசமான சம்பளத்தில் Temporary Student Counsellor வேலை ரெடி!

NIT Trichy Recruitment 2023: NIT திருச்சி-யில் காலியாக உள்ள 03 Temporary Student Counsellor பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

Read more

NIT Trichy Recruitment 2023: NIT திருச்சிராப்பள்ளியில் வேலை செய்யலாம் வாங்க! மாதம் ரூ.20,000/- சம்பளம் வழங்கப்படும்!

NIT Trichy Recruitment 2023: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் (National Institute of Technology Tiruchirappalli – NIT Trichy) காலியாக உள்ள Research Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த www.nitt.edu Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech ஆகும். மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2023 முதல் 31.08.2023 வரை NIT Trichy Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

NRCB Recruitment 2023: NRCB திருச்சி மையத்தில் நீங்கள் எதிர்ப்பாத்த வேலை வந்துவிட்டது! மாதம் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும்!

NRCB Recruitment 2023: வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் (NRCB Trichy-National Research Centre for Banana Trichy) காலியாக உள்ள Young Professional-I பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NRCB Trichy Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.2023 முதல் 24.08.2023 வரை NRCB Trichy Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more