Walk in interview for ESIC Tirunelveli பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Walk in interview for ESIC Tirunelveli

Walk in interview for ESIC Tirunelveli: ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகதில் உள்ள Senior residents and Full Time-Part Time Specialist பணிக்கான விண்ணப்பம் நேர்காணல் மூலம் நடத்தப்படும். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.