TNHDCL Assistant Recruitment 2023: தமிழக அரசின் TNHDCL யில் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! மாசத்திற்கு 50000 ஊதியம்!

TNHDCL Assistant Recruitment 2023: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் (Tamil Nadu Handloom Development Corporation Limited – TNHDCL) காலியாக உள்ள Assistant, Data Entry Operator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNHDCL Job Vacancy-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/ B.Tech, Graduation, MBA, and Post Graduation ஆகும். அரசு வேலையில் (Tamilnadu Government Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11-08-2023 முதல் 31-08-2023 வரை TNHDCL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more