Southern Railway Recruitment 2023: 10th, Diploma, ITI, B.Sc படிச்சவங்களுக்குதான் இந்த ரயில்வே வேலை! 713 பணியிடங்கள் நிரப்ப முடிவு!

Southern Railway Recruitment 2023: தென் மேற்கு ரயில்வேயில் (South Western Railway) காலியாக உள்ள Assistant Loco Pilot, Junior Engineer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த South Western Railway Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, Diploma, ITI, B.Sc மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03/08/2023 முதல் 02/09/2023 வரை South Western Railway Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more