NLC Industrial Worker Recruitment 2024: 10th, ITI படித்திருந்தால் போதும்! 9 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

NLC Industrial Worker Recruitment 2024

NLC Industrial Worker Recruitment 2024: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Industrial Worker பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NLC Recruitment 2024 Apply Online-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, ITI ஆகும். மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04-05-2024 முதல் 04-06-2024 வரை NLC அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

NLC Industrial Trainee Recruitment 2024: 10th, ITI படித்திருந்தால் போதும்! 239 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

NLC Industrial Trainee Recruitment 2024

NLC Industrial Trainee Recruitment 2024: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Industrial Trainee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NLC Recruitment 2024 Apply Online-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, ITI ஆகும். மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2024 முதல் 19.04.2024 வரை NLC அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

NLC Recruitment 2024 | Latest Updated Notification

NLC Recruitment 2024

NLC Recruitment 2024 Notification has been posted by Neyveli Lignite Corporation (NLC) India Limited on its official website @nlcindia.in. Candidates who are interested in NLC Recruitment 2024 can apply online. Candidates must review all of the information contained in this post about NLC India Limited Recruitment 2024, including the notice pdf, openings, eligibility requirements, selection process, and so on.

NLC Trainee Recruitment 2023 | என்.எல்.சி நிறுவனத்தில் தொழில்துறை பயிற்சியாளர் (நிதி) 56 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!

NLC Trainee Recruitment 2023

NLC Trainee Recruitment 2023: நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தில். காலியாக உள்ள CA or CMA பட்டதாரி பயிற்சியாளர்கள் 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள்.