NALCO Recruitment 2023: NALCO லிமிடெட்டில் வேலை ரெடி! மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்!

NALCO Recruitment 2023: நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (National Aluminium Company Limited (NALCO) காலியாக உள்ள Deputy Manager, Senior Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NALCO Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Diploma, Degree, BE/ B.Tech, Graduation. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/08/2023 முதல் 27/09/2023 வரை NALCO Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more