Indian Ports Recruitment 2023: மத்திய அரசாங்கம் பல்வேறு வகையான பணியிடங்களை அறிவித்துள்ளது!

Indian Ports Recruitment 2023: இந்திய துறைமுக சங்கம் (Indian Ports Association) காலியாக உள்ள Executive Director பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Indian Ports Association Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது B.Tech/B.E. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21/08/2023 முதல் 04/09/2023 வரை Indian Ports Association Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more