Indian Bank Recruitment 2023: 12th படிச்சவங்களும் இப்போ வங்கியில் பணிபுரியலாம்! மாதம் ரூ.17,900 – 36,000/- சம்பளம் வழங்கப்படும்!

Indian Bank Recruitment 2023: இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Sportspersons பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Indian Bank Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 12th வங்கி வேலையில் (Bank Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21/08/2023 முதல் 05/09/2023 வரை Indian Bank Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more