HSCC Manager Recruitment 2023: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்! மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்!

HSCC Manager Recruitment 2023

HSCC Manager Recruitment 2023: ஹாஸ்பிடல் சர்வீசஸ் கன்சல்டன்சி கார்ப்பரேஷன் லிமிடெட் (Hospital Services Consultancy Corporation Limited (HSCC) காலியாக உள்ள Assistant Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த HSCC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது ICAI/ ICWAI, Company Secretary, Degree, MBA, Post Graduation Diploma. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17/08/2023 முதல் 31/08/2023 வரை HSCC Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.