HAL Trade Recruitment 2023:  HAL லிமிடெட் 1000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளன!

HAL Trade Recruitment 2023: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (Hindustan Aeronautics Limited – HAL) காலியாக உள்ள Trade Apprentices பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த HAL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது ITI ஆகும். மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04.08.2023 முதல் 31.08.2023 வரை HAL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more