Federal Bank Appraiser Recruitment 2023: மாதம் ரூ.40,000 சம்பளத்துடன் வங்கியில் வேலை செய்ய வேண்டுமா?

Federal Bank Appraiser Recruitment 2023: பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள Gold Appraiser பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Federal Bank Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Graduation, Post Graduation. வங்கி வேலையில் (Bank Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14/08/2023 முதல் 31/08/2023 வரை Federal Bank Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more