ESIC Coimbatore Recruitment 2023: தேர்வு எழுத தேவையில்லை! ESIC கோயம்புத்தூர் கழகத்தில் ஒரு சூப்பரான வேலை வந்துருக்கு!

ESIC Coimbatore Recruitment 2023: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (Employees State Insurance Corporation – ESIC) காலியாக உள்ள Part-Time Medical Referee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ESIC Coimbatore Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது MBBS. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.08.2023 தேதிக்கு நேர்காணலுக்கு செல்லவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Coimbatore-யில் பணியமர்த்தப்படுவார்கள்.

Read more