EDII Manager Recruitment 2023: மத்திய அரசு புதியதோர் Cluster Manager, Cluster Associate வேலை அறிவித்துள்ளது!

EDII Manager Recruitment 2023: இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (Entrepreneurship Development Institute of India – EDII) காலியாக உள்ள Cluster Manager, Cluster Associate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த EDII Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது CA/ ICWA/ BE/ B.Tech/ MBA/ Post Graduation. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/08/2022 முதல் 16/08/2023 வரை EDII Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more