DCPU Officer Recruitment 2023: உங்களுக்காகவே தமிழ்நாடு அரசு வேலை! மாதம் ரூ.10,592 முதல் ரூ.27,804/- வரை சம்பளம் வழங்கப்படும்!

DCPU Officer Recruitment 2023: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் (DCPU) காலியாக உள்ள Protection Officer, Social Worker பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த DCPU Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 12th, BA, Graduation, Post Graduation Degree. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21/08/2023 முதல் 01/09/2023 வரை DCPU Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more