DC Office Salem Recruitment 2023: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை! ஆண் பெண் இருவரும் விண்ணபிக்கலாம்!

DC Office Salem Recruitment 2023: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம் (District Collector Office Salem (DC Office Salem) காலியாக உள்ள MIS Analyst பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Salem District Collector Office Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/ B.Tech, M.Sc. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16/08/2023 முதல் 21/08/2023 வரை Salem District Collector Office Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more