CUTN Controller Recruitment 2023: CUTN பல்கலைக்கழகத்தில் Controller of Examination வேலை!

CUTN Controller Recruitment 2023: தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN – Central University of Tamil Nadu) காலியாக உள்ள Controller of Examination பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த CUTN Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Masters Degree ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.08.2023 முதல் 16.09.2023 வரை CUTN Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more