SWWED Recruitment 2023 | தமிழ்நாடு அரசுப் சமூகநலத்துறையில் ஆலோசகர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு 7 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

SWWED Recruitment 2023: சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் மூத்த ஆலோசகர், ஆலோசகர், திட்ட மேலாண்மை உதவியாளர், கணினி இயக்குபவர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 7 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். SWWED Recruitment 2023 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.04.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் SWWED Recruitment 2023 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: SWWED Recruitment 2023

நிறுவனம் Social Welfare and Women Empowerment Department
விளம்பர எண்NA
பதவியின் பெயர்மூத்த ஆலோசகர், ஆலோசகர், திட்ட மேலாண்மை உதவியாளர், கணினி இயக்குபவர்
சம்பளம்ரூ.15,000/- முதல் ரூ. 1,25,000/-வரை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்7 காலிப்பணியிடங்கள்
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tnpsc.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
Telegram Group Join Now

பணியின் விவரங்கள்: SWWED Recruitment 2023

சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு பணிக்கான இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
மூத்த ஆலோசகர்(senior consultant)01
ஆலோசகர்(Consultant)02
திட்ட மேலாண்மை உதவியாளர்(Project Management Assistant)02
கணினி இயக்குபவர் (Data entry operator)02
Total07

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி: SWWED Recruitment 2023

  • மூத்த ஆலோசகர்:- பொது நிர்வாகம்/சமூக அறிவியில்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 5 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • ஆலோசகர்:- பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 3 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • திட்ட மேலாண்மை உதவியாளர்:- பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 2 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
  • கணினி இயக்குபவர்:- ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு  பணியாற்றி இருக்க வேண்டும்
  • மேலும் விவரங்கள் வேண்டுமானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும் அல்லது கீழே பார்க்கவும்.

வயது வரம்பு :

  • இப்பணிகளுக்கு வயது வரம்பு 26 to 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்ய பின்வரும் படிகளைப் பின்பற்றும்.
  • OMR/கணினி அடிப்படையிலான சோதனை (CBT) முறை.
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதிதேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி27-03-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 10-04-2023

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க www.tn.gov.in என்ற RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • கடைசிப் பக்கத்தைப் பின்தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.

விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஏப்ரல் 10, 2023 அன்று அல்லது அதற்கு முன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

The Director, Directorate of Social Welfare, 2nd Floor, Panagal Maligai, Saidapet, Chennai-15

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் www.jobstamilnadu.com இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
தமிழ்நாடு அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023 Post Office Jobs 2023
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs