SSC MTS Recruitment 2025: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 1089 பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC MTS Recruitment 2025: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 1089 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 06-08-2025 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: SSC MTS Recruitment 2025

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள Multi-Tasking (Non-Technical) Staff பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் பணியாளர் தேர்வு ஆணையம்( Staff Selection Commission )
பதவியின் பெயர்Multi-Tasking (Non-Technical) Staff
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்1089 காலியிடங்கள் உள்ளது
சம்பளம்Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission.
பணியிடம்All Over India
விண்ணப்பிக்கும் முறைOnline
கடைசி தேதி06-08-2025
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: SSC MTS Recruitment 2025

SSC MTS Recruitment 2025 காலியாக உள்ள 1089 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

Name of the PostNumber of Vacancy
Multi-Tasking (Non-Technical) Staff1089
Total Vacancies1089

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

Name of the PostQualification
MTS & Havaldar in CBIC and CBNகுறைந்தபட்ச கல்வித் தகுதியாக பதவி வாரியாக 10th ஆம் வகுப்பு, 12th ஆம் வகுப்பு மற்றும் டிகிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 01.01.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • ரூ. 100. இருப்பினும் SC, ST, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை SSC தலைமையகத்தின் புதிய வலைத்தளமான https://ssc.gov.in அல்லது mySSC மொபைல் விண்ணப்பம் (Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்) மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்யவும்.
  • அடுத்து,எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
Vacancy Increase NoticeClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Link
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
மத்திய அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ Of SSC MTS Recruitment 2025

How many vacancies are to be filled for SSC MTS Jobs 2025?

Ans: 1089 Vacancies apply now

What is the Qualification for SSC MTS Notification 2025?

Ans: 10th, 12th

Leave a Comment