SSC CPO Recruitment 2025: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 3,073 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான 3073 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ SSC CPO அறிவிப்பு 2025 ஐ பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) பதிவேற்றியுள்ளது. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: SSC CPO Recruitment 2025
மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள
