SBI PO Recruitment 2023: State Bank of India ஆணையதில் வேலைவாய்ப்பு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியாக உள்ள SBI PO 2023 அறிவிப்பு 2000 Probationary Officers பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவு செயல்முறை இன்று முதல் (செப்டம்பர் 7) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 27, 2023 கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் காலியாக உள்ள 2000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2023 இல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: SBI PO Recruitment 2023
SBI PO Recruitment 2023 SBI PO 2023 அறிவிப்பு 2000 Probationary Officers பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | State Bank of India |
விளம்பர எண் | NA |
பதவியின் பெயர் | Probationary Officer |
சம்பளம் | Rs. 65,780- Rs. 68,580 per Month |
வேலை பிரிவு | Bank Jobs |
மொத்த காலியிடங்கள் | 2000 பணியிடங்கள் உள்ளன |
பணியிடம் | Jobs in All Over India |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: SBI PO Recruitment 2023
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ள பணிக்கான இடங்கள்.
பணியின் பெயர் | காலி இடங்கள் |
Probationary Officer | 2000 பணியிடங்கள் உள்ளன |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Probationary Officer | Graduation in any discipline |
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும், அதாவது 02.04.1993 மற்றும் 01.04.2002 (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கி) இடையே பிறந்திருக்க வேண்டும்.
Category | Age relaxation |
Scheduled Castes/ Scheduled Tribes | 5 years |
Other Backward Classes (Non-Creamy Layer) | 3 years |
Persons with Benchmark Disabilities (PwBD) (SC/ ST) | 15 years |
Persons with Benchmark Disabilities (PwBD) (OBC) | 13 years |
Persons with Benchmark Disabilities (PwBD) (Gen/EWS) | 10 years |
Ex Servicemen, Commissioned officers including Emergency Commissioned Officers (ECOs)/ Short Service Commissioned Officers (SSCOs) who have rendered 5 years military service and have been released on completion of assignment (including those whose assignment is due to be completed within 6 months from the last date of receipt of application) otherwise than by way of dismissal or discharge on account of misconduct or inefficiency or physical disability attributable to military service or invalidment. | 5 years |
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- முதற்கட்ட தேர்வு
- முதன்மைத் தேர்வு
- Psychometric test
- குழுமுறையில் கலந்துரையாடல்
- நேர்காணல்
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 07.09.2023 |
கடைசி தேதி | 27.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன்
முக்கியமான இணைப்புகள்: SBI PO Recruitment 2023
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
இணைப்பைப் பயன்படுத்தவும் | Click Here |
வங்கி வேலைகள் | Click Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of SBI PO Recruitment
How many vacancies are to be filled for SBI PO Jobs 2023?
Ans: 2000 Vacancies apply now
What is the Qualification for SBI PO Notification 2023?
Ans: Any Degree
What is the mode of Application for the SBI PO Jobs 2023?
Ans: Online
RELATED JOBS
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |