RRB Paramedical Recruitment 2024 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் காலியாக உள்ள 1376 Paramedical Staff Posts பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Railway Recruitment Board Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Railway NTPC Recruitment 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: RRB Paramedical Recruitment 2024 Notification
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் |
விளம்பர எண் | Centralized Employment Notice (CEN) 04/2024 |
பதவியின் பெயர் | Paramedical Staff Posts |
சம்பளம் | Rs. 35,400 to 44,900 |
வேலை பிரிவு | Jobs Tamil Nadu |
மொத்த காலியிடங்கள் | 1376 பணியிடகள் நிரப்பவுள்ளன |
பணியிடம் | All Over India |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்:
RRB Paramedical Staff ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 1376 காலியிடங்கள் நிரப்பப்படும். மண்டல வாரியான Paramedical Staff Posts காலியிடத்தை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.
Post Name | Vacancy |
---|---|
Dietician | 5 |
Nursing Superintendent | 713 |
Audiologist & Speech Therapist | 4 |
Clinical Psychologist | 7 |
Dental Hygienist | 3 |
Dialysis Technician | 20 |
Health & Malaria Inspector Gr III | 126 |
Lab Superintendent Gr III | 27 |
Perfusionist | 2 |
Physiotherapist Grade II | 20 |
Occupational Therapist | 2 |
Cath Lab Technician | 2 |
Pharmacist (Entry Grade) | 246 |
Radiographer X-Ray Technician | 64 |
Speech Therapist | 1 |
Cardiac Technician | 4 |
Optometrist | 4 |
ECG Technician | 13 |
Lab Assistant Grade II | 94 |
Field Worker | 19 |
Total Posts | 1376 |
கல்வித்தகுதி: RRB Paramedical Recruitment 2024
- B.Sc Nursing
- D. Pharmacy
- B. Pharmacy
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
- RRB Paramedical Staff அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 18 to 33 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது இரண்டு பதவிகளுக்கும் வேறுபட்டது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
RRB Paramedical Staff ஆட்சேர்ப்பு 2024 க்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்தப் பணிக்கு பணியமர்த்தப்பட வேண்டிய தேர்வு நிலைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
- கணினி அடிப்படையிலான திறன் தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
- மருத்துவ பரிசோதனை
- நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
- உங்கள் விண்ணப்பத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பிக்க, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500. எஸ்சி / எஸ்டி / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண் / திருநங்கைகள் / சிறுபான்மையினர் / பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ. 250
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 17-08-2024 |
கடைசி தேதி | 16-09-2024 |
விண்ணப்பிக்கும் முறை:
- RRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rrbapply.gov.in. ஐப் பார்வையிடவும் அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்களை பதிவு செய்ய உங்கள் அடிப்படை தகவலை உள்ளிடவும்.
- உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
- எதிர்கால குறிப்புக்காக RRB ஆட்சேர்ப்பு 2024 படிவத்தைப் பதிவிறக்கவும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Online |
மத்திய அரசு வேலைகள் 2024 | Check Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of RRB Paramedical Recruitment 2024 Notification
How many vacancies are to be filled for RRB Jobs 2024?
Ans: 1376 Vacancies apply now
What is the Qualification for RRB Recruitment 2024?
Ans: Any Degree
What is the mode of Application for RRB Recruitment 2024?
Ans: Online
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2024 |
10th Pass Jobs 2024 | Central Govt Jobs |
12th Pass Jobs 2024 | Post Office Jobs 2024 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |