RLDA Recruitment 2026: இரயில் நில மேம்பாட்டு ஆணையம் B.E./B.Tec தேர்ச்சி பெற்றவர்களுக்கு 40 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

RLDA Recruitment 2026: இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) நிறுவனத்தில் Site Engineer (Civil/Electrical) பதவிக்கான 40 Site Engineer (Civil/Electrical Engineering) Posts காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ₹76,000 வரை வழங்கப்படுகிறது. B.E./B.Tech (Civil/Electrical) மற்றும் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 22.05.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: RLDA Recruitment 2026

நிறுவனம் Rail Land Development Authority
விளம்பர எண்VACANY NOTICE NO. 13/26/S.E. Contract
பதவியின் பெயர்Site Engineer (Civil/Electrical Engineering)
சம்பளம்Rs. 76,000/-
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்40 பணியிடகள் நிரப்பவுள்ளன
பணியிடம்All Over India
விண்ணப்பிக்கும் முறைOffline
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: RLDA Recruitment 2026

RLDA Recruitment 2026 ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்படும். மண்டல வாரியான Technician Posts காலியிடத்தை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.

Post NameVacancy
Site Engineer (Civil/Electrical Engineering)40

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

  • B.E./B.Tech in Civil/ Electrical + 2 years experience (Construction/ Electrical/ MEP). தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • வயது வரம்பு 21 முதல் 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • RLDA Recruitment 2026 அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 21 to 45 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது இரண்டு பதவிகளுக்கும் வேறுபட்டது.

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • தேர்வானது, கடைசியாகப் பெற்ற மொத்த ஊதியம், சிவில் கட்டுமானம் அல்லது திட்ட மேற்பார்வை சார்ந்த பணி அனுபவம் (குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்), B.Tech (சிவில் பொறியியல்/மின் பொறியியல்) படிப்பில் பெற்ற மதிப்பெண் சதவீதம் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். M.Tech கல்வித் தகுதிக்கும் கூடுதல் முன்னுரிமை (Weightage) வழங்கப்படும். இந்திய இரயில்வே, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அரசுத் துறைகளில் நேரடியாகவும், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 01 (ஒரு) ஆண்டு காலத்திற்கும் பணியாற்றிய விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

சம்பளம்:

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி02 May 2026
கடைசி தேதி22 May 2026

விண்ணப்பிக்கும் முறை:

  • Rail Land Development Authority அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • “Careers” பகுதியை திறக்கவும்
  • “Site Engineer (Civil/Electrical)” அறிவிப்பை தேர்வு செய்யவும்
  • Notification முழுவதும் படித்து தகுதி சரிபார்க்கவும்
  • Application Form பதிவிறக்கம் செய்யவும்
  • தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்
  • கல்வி சான்றுகள் & அனுபவ சான்றுகளை இணைக்கவும்
  • Notification-ல் கொடுக்கப்பட்ட Email / Address-க்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com

📢 உங்கள் நண்பர்களுடன் இந்த தகவலை பகிருங்கள்! மேலும் Job updates-க்கு எங்களது இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
மத்திய அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQs

How many vacancies are to be filled forRLDA Recruitment 2026?

Ans: 40 Vacancies apply now

What is the Qualification for RLDA Recruitment 2026?

Ans: Any Degree

What is the mode of Application for RLDA Recruitment 2026?

Ans: Offline

Leave a Comment